வரலாற்றில் தடம் பதித்தவர்கள்

ஆசிரியர்: கா.பேபி

Category வரலாறு
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 104
First EditionAug 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமணிக்கட்டிபொட்டல் பகுதியைச் சார்ந்த திரு. காலப்பெருமாள் மற்றும் திருமதி பூங்கனி தம்பதிகளின் புதல்வியாகிய செல்வி. கா பேபி அவர்கள், மதிப்புமிகு, பொன்னீலன், முனைவர் எஸ். பத்மநாபன், அ.கா.பெருமாள், முனைவர் வே.தி.செல்லம் ஆகியோரின் இலக்கியப் படைப்புப் பெருமைகளை தனது ஆராய்ச்சி கட்டுரையாக, நாகர்கோவில், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் சமர்ப்பிக்கையில்,இப்படைப்பாளிகளுக்கு கிடைத்த வரவேற்பினால் ஈர்க்கப்பட்டு தனது படைப்பை புத்தகமாக வெளியிடுகிறார்.
தமிழுக்குப் பெருமை சேர்த்து, வரலாற்றில் தனக்கென ஒரு இடம்பெற மனதார வாழ்த்துகிறேன்..

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :