வரலாற்றின் வரலாறு
ஆசிரியர்:
டாக்டர் க.வெங்கடேசன்
விலை ரூ.480
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+?id=1609-0306-3094-4982
{1609-0306-3094-4982 [{புத்தகம் பற்றி 'வரலாறு' என்பதை நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்று பொருள் கொள்ளலாம். வரலாற்று எண்ணத்தைப் பற்றிய வரலாறே வரலாற்றின் வரலாறு என்று அறியப்படுகிறது.
<br/>'வரலாற்றின் வரலாறு' என்னும் இந்நூலில் ஒரு வரலாற்றாளர் வரலாற்று ஆதாரங்களைக் கையாளும் பாங்கு, அணுகும் முறைகள், எடுத்துக்கொள்ளும் தலைப்பு, தீர்வு காண விழையும் பிரச்சினைகள் ஆகியவற்றோடு வரலாற்றியலின் தத்துவ விளக்கம், கருத்தியல்கள், கோட்பாடுகள், பரப்பெல்லை, பண்பாடு போன்றவற்றையும் நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் க.வெங்கடேசன் அவ ர்கள் பட்டியலிட்டுச் சொல்கிறார். இந்நூலின் மூலம் வரலாற்று உண்மையைக் காண்பதோடு வரலாற்றியலின் வளர்ச்சியை அறிவியல் வழி ஆய்வாகவும் அறிந்து கொள்ளலாம். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866