வரலாறு படைத்த நெப்போலியன்

ஆசிரியர்: மானோஸ்

Category பொது நூல்கள்
Pages N/A
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுதலில் பள்ளி ஆசிரியரால் எனக்கு அறிமுக னவன் நெப்போலியன். அதன்பின். அவனிடம் கல்லூரிப் பேராசிரியரால் பழக்க வழக்கம் ஏற்பட்டது. அவன் எனக்கு மாவீரனாக மட்டுமே தெரிந்தான். ந சாமான்யன் சரித்திர நாயகனாக உருவானான் என்ற வாயில் மட்டுமே அறிவேன். எனவே அவன் மீது எனக்கு அப்படியொரு ஈடுபாடு ஏதும் ஏற்படவில்லை . காரணம், எத்தனையோ சாகச நாயகர்களை சரித்திரம் என்னைச் சந்திக்க வைத்துள்ளது. அதில் இவனையும் ஒருவனாகத்தான் இது வரை எண்ணியிருந்தேன். அதனால் அவன் உருவத்தைப் போலவே இதுவரை என் இதயத்தில் உயராமல் இருந்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மானோஸ் :

பொது நூல்கள் :

கவிதா பதிப்பகம் :