வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் (பாகம்-2)

ஆசிரியர்: கவிஞர் தெய்வச்சிலை

Category கட்டுரைகள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatHardbound
Pages 216
ISBN978-93-81828-93-9
Weight200 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அண்ணன் தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள 'வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்' என்ற இந்த நூலில் தமிழகத் தலைவர்கள் தொடங்கி, உலகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ண ஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தெய்வச்சிலை நமது நக்கீரன் பதிப்பகத்துக்கு நன்கு பரிச்சயமானவர். எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்த அவர் 'கலைஞரின் நகைச்சுவை நய'த்தை நான்கு பாகங்களாக நக்கீரன் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த 'வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்' இரு பாகங்களிலும் உள்ளவை அனைத்தும் அற்புதமானவையே. சிரிக்க, சிந்திக்க மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது பல அறிஞர்களின் வார்த்தை ஜாலங்கள்.

-நக்கீரன் கோபால்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் தெய்வச்சிலை :

கட்டுரைகள் :

நக்கீரன் பதிப்பகம் :