வரலாறும் வக்கிரங்களும்
ஆசிரியர்:
ரொமிலா தாப்பர்
தமிழில் : நா.வானமாமலை
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1476-8691-0954-6614
{1476-8691-0954-6614 [{புத்தகம்பற்றி இந்தியச் சமுதாயம் முழுவதையும் ஆராய்கிறபொழுது பலவிதமான மாறுதல் களைக் கணக்கில் கொள்ளவேண்டும். இனக்குழுக்கள், விவசாயக் குழுக்கள் எல்லாம் மாறுதலடைகின்றன. தொழில் மயமாகும் மாறுதலும் நிகழ்கிறது. இந்த மாறுதல்களின் தன்மையான நமது சமூக மதிப்புகளும் மாறுபடும். இனி நேர் எதிர் மோதல்கள் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இனி நமது அக்கறை ஆன்மீக வாழ்க்கையில்தான் என்று நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்ள முடியாதபடி முரண்பாடுகள் புலனாகின்றன. பழமையில் தஞ்சம் புகுந்து இன்றைய முரண்பாடுகளை மறந்துவிட முடியாது. பழமையைச் சரியாக மதிப்பிட்டு அறிவதனால் இன்றைய சமுதாய மாறுதல் செயல்முறை எளிதாக்கப்படலாம். வரலாறு, நமது பழமையோடு நம்மை ஒன்றி நிற்கச் செய்ய வேண்டும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866