வரம் தரும் விநாயகர் (வரலாறு,விரதம், நாமாவளிகள்)

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 32
Weight50 grams
₹10.00 ₹9.00    You Save ₹1
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தெய்வங்களுள் முதல் தெய்வம் விநாயகரே. விநாயகரை வழிபட்ட பின்பே, நாம் மற்ற தெய்வங்களை வழிபடுகிறோம்; வழிபடவும் வேண்டும். எனவே முதல்வன் விநாயகன்' என்று விநாயகரை அழைக்கிறோம்.
விநாயகரைப் பொதுவாக கணபதி, பிள்ளையார் என்றும் அழைக்கிறோம்.
கணபதி என்ற திருப்பெயரை எடுத்துக் கொண்டால், 'கணம்' என்னும் சொல்லுக்கு அணு என்று அர்த்தம். இப்பிரபஞ்சமே அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது எனவே அவ்வணுக்களின் தலைவன் என்னும் பொருள்பட, கணபதி என்று அழைக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :