வயலின் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
ஆசிரியர்:
ஸ்ரீ எஸ் பாலசந்த்ரராஜு
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1264-6924-0589-2291
{1264-6924-0589-2291 [{புத்தகம் பற்றி காற்றுக் கருவிகள்,தோற் கருவிகள்,நரம்புக் கருவிகள், இக் கருவிகளைத் தன் அவயவங்களாலேயே தட்டி, மீட்டி, ஊதி வாசிப்பது ஒருமுறை. ஒருசில உபகரணங்களைக் கொண்டு இவற்றை இசைப்பது மற்றொரு முறை. காற்றுக் கருவிகளை வாயால் ஊதுவது ஒரு முறை. காற்றுத் துருத்திகளினால் (Bellows) காற்றை செலுத்தி இசைப்பது மறுமுறை.உட் கைவிரல்களால் தட்டி தோற் கருவிகளை வாசிப்பது ஒருமுறை. குச்சிகளால் தட்டி வாசித்து இனிய நாதம் எழுப்புதல் மற்றும் ஒருமுறை. நரம்புக் கருவிகளை விரல்களால் மீட்டி வாசிக்கும் முறை ஒன்று. மற்றது வில் போன்ற உபகரணங்களால் உராய்வைத் தந்து வாசிப்பது.
<br/>இந்த விவரங்களை பின்வரும் அட்டவணையின் மூலமாகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866