வனவாசி

ஆசிரியர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய

Category
Publication விடியல் பதிப்பகம்
Pages 328
Weight400 grams
₹300.00 ₹225.00    You Save ₹75
(25% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அல்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமைமிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்துவைக்கப் பட்டுள்ளன. வாழ்க்கையை நகர்த்தும் பொருட்டு நகர் ஒன்றிலிருந்து. 'வெறிச்சென்றிருக்கும்வனம் ஒன்றிற்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி வரும் கதைசொல்லியின் உணர்வுகள். வனத்தின் தனிமை தாளாமல் ஓரிரு மாதங்களில் நகரத்திறலே திரும்பிவிட வேண்டும் என்ற மனநிலையோடு வனத்தில் வேலையைத் தொடர் குவதும், பின்னர் தன்னையறியாமல் வனத்தின் இயற்கை பெனாப்பிற்குள் படிப் படியாகக் கரைந்துவிடுவதும், வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் வறுமையை போக்க முயல்வதும், விரைவில் அழியவிருக்கும் தன் விருப்பத்துக்குரிய வகைதிற்காக இரங்குவதும், இறுதியில் அந்த வனத்தின் அழிவிற்குத் தானே ! காரணமாகிவிட்டதை எண்ணிக் குற்றவுணர்வுடன் வருந்தி விடை பெறுவதும் எனப்படிநிலையாக விரிகின்றன, வனத்தினுள் நுழையும்முன் மனித வாழ்க்கை குறித்து கதைசொல்லிக்கு இருந்த பரிதல் அவரது ஆறு ஆண்டுகால வனவாழ்க்கைக்குப் பிறகு பெரிதும் மாற்ற மடைகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
விடியல் பதிப்பகம் :