வனநாயகம்
ஆசிரியர்:
வெ.இறையன்பு
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1362-9262-2258-3496
{1362-9262-2258-3496 [{புத்தகம் பற்றி காடுகளை அழிக்கத்துணிந்த மனிதன் இயற்கைக்கு எதிரான அம்மாபெரும்கேட்டினால் தன்னையும் சீரழித்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவலையோடும் கவனத்தோடும் அறிவிக்கும் நூல். காடுகளின் வளங்களைப் புரிந்துகொண்டு அவற்றின் அவசியத்தையும் காடுகளைப் பாதுகாக்க வேண்டிஉஅ தேவையையும் வலியுறுத்துகிறது இச்சிறுநூல். அழிந்துவரும் வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாத்து இயற்கைவழி நிற்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைக்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866