வந்தேறிகள்

ஆசிரியர்: இரா.பாரதிநாதன்

Category நாவல்கள்
Publication மதி நிலையம்
FormatPaperback
Pages 376
First EditionDec 2014
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹325.00 $14    You Save ₹32
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளால் உழைக்கும் மக்கள் பல ஊர்களுக்கும், நாடு களுக்கும் புலம் பெயர்வது ஆண்டாண்டு காலமாய் நிலவும் ஒன்றுதான். எனினும், உலகமயமாக்கல் சூழலுக்குப் பின் இந்த அவலம் மேலும் அதிகரித்தே வருகிறது. அப்படி குடிபெயரும் மக்களுக்கு அவர் கள் போகும் இடங்களில் வந்தேறிகள் என்ற அவப்பெயர் கிட்டுகிறது. அப்படி ஒரு வந்தேறியாய் நானும் சில வருடங் களுக்கு முன் என் சொந்த ஊரை விட்டு வெளி மாநிலம் சென்று எனக்குத் தெரிந்த விசைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தேன். அந்த நேரத்தில் நான் சந்தித்த அனுபவங்களே இந்த நாவல். இதில், வருகின்ற சூழ்நிலைகள் உண்மை . ஆனால், கதாபாத்திரங்கள் கற்பனையே.

உங்கள் கருத்துக்களை பகிர :