வண்ணம் பூசிய பறவை
ஆசிரியர்:
ஜெர்ஸி கோஸின்ஸ்கி
தமிழில் : பெரு. முருகன்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88?id=2668
{2668 [{புத்தகம் பற்றி மனித மனங்களின் விசித்திரங்களையும் போரின் சகிக்கவியலாப் பக்கங்களையும் பதிவுசெய்திருக்கும் இந்நாவல், உன்னதங்களை மட்டுமே கண்டு சிலாகித்திருக்கும் நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது. வண்ணங்கள் நிறைந்த முகமூடிகளை அணிந்து கொள்ளும் நம் வாழ்க்கைப் பயணத்தின் குறியீடான இத்தலைப்பு, தார்மீகக் கேள்விகள் பலவற்றை நம்முன் அள்ளித்தெறிக்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866