வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?

ஆசிரியர்: ஜனகப்ரியா

Category கவிதைகள்
Publication நீலவால் குருவி
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹30.00 ₹29.10    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மரங்கள் அழிக்கப்படுவதால் பறவைகள், விலங்குகள், பூச்சி இனங்கள் எல்லோருக்குமே ஆபத்துதான். அது தொடங்கிவிட்டது. கோவிலுக்கு முன்பு மரங்கள் தேவையாக இருந்தது. இப்போது பணம் தேவைப்படுகிறது... இதனால் மனிதர்களுக்கும் தீமைதான் வளரப்போகிறது! மரங்கள் இல்லா விட்டால் மழை ஏது? மழை இல்லாவிட்டால் உணவு கிடைக்குமா?

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜனகப்ரியா :

கவிதைகள் :

நீலவால் குருவி :