வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

ஆசிரியர்: மு.பெ.சத்தியவேல் முருகனார்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatPaperback
Pages 400
Weight400 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விடுதலைப் போராட்டத் தியாகி. அருட்பணிச் செல்வர். திருப்புகழ் சிவம் வேலூர் மு. பெருமாள் - காமாட்சி தம்பதிகளின் புதல்வர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம்பெற்ற பொறியாளர்: தமிழ்நாடு மின் சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1500க்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 4000த்திற்கு மேலும் ஆற்றியுள்ளார்.அறநிலையத் துறை மூலமாக ஓதுவார்கள். சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். • முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் வழிபாட்டுக்கென பட்டய வகுப்புகளை நடத்தி வருகிறார்.சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும் தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர். மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர்.தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ் வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப் பெரிய சைவ சித்தாந்த அறிஞர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.பெ.சத்தியவேல் முருகனார் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :