வணிகர்களுக்கான கணக்குகளை எழுதுவது எப்படி?

ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வன்

Category வேலை வாய்ப்பு
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 304
First EditionJan 2012
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நுாலாசிரியரைப் பற்றி...
சு.செந்தமிழ்ச்செல்வன் இந்நூலாசிரியர் சு.செந்தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலுள்ள விளாம்பட்டி என்ற சிற்றுாரில் பிறந்தவர். வணிக இயல் பட்டதாரி. தொழிலாளர் நலச்சட்டம், வரிச்சட்டம், நிறுவனச் சட்டம் ஆகியவற்றில் பட்டயப் படிப்பு படித்தவர். இவருடைய தந்தை திரு.கு.சுப்பையா கணக்கியல் மற்றும் மறைமுக வரி ஆலோசகர். தாய் திருமதி.சு.பொன்னுத்தாய் இல்லத்தரசி திருமதி.செ.சுப்புலட்சுமி, மகள் திருமதி பொன்மலர், மருமகன் இரா.பாலாஜி ஆகிய இருவரும் மென்பொருள் பொறியாளர்கள். இந் நூலாசிரியரின் படைப்புகள் பள்ளி முதல் கல்லூரி வரை ஒவ்வொரு ஆண்டு மலரிலும் வெளிவந்துள்ளது. இவரின் சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் 'முத்துச்சரம்' 'உண்மை ' 'வளர்தொழில்' 'வணிக மணி' 'தமிழ் தொழில் உலகம்' ஆகிய வார, மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. ஆசிரியர், தந்தையிடம் கணக்கியல் மற்றும் மறைமுக வரியில் பயிற்சி பெற்றபின், மறைமுக வரிகள் (விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி குறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் எஸ். எஸ் கன்சல்டன்டஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேலை வாய்ப்பு :

மணிமேகலைப் பிரசுரம் :