வணக்கம்

ஆசிரியர்: வலம்புரிஜான்

Category அரசியல்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 288
First EditionDec 2005
5th EditionJan 2017
Weight250 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 2 cms
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 'வணக்கம்' தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக்குப் போடும் செயல்களை மேற்கொண்டது ஜெயலலிதா அரசு. பிள்ளைகளிடமே புகார் வாங்கி இன்னொரு வழக்கு போட்டது. வலம்புரியாரின் பையன் கடத்தப்பட்டார். நாங்குநேரி வழக்கில் வலம்புரியாரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தபோது. அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கலந்த டீ கொடுக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியான சோதனைகள்..."

உங்கள் கருத்துக்களை பகிர :
வலம்புரிஜான் :

அரசியல் :

நக்கீரன் பதிப்பகம் :