வணக்கம் வள்ளுவ!
ஆசிரியர்:
ஈரோடு தமிழன்பன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%21?id=3+1917
{3 1917 [{புத்தகம் பற்றி தமிழன்பன் தமிழ்க் கவிதையில் தமிழன்பன் ஒரு சாதனையாளர் என்பதை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். பல சமயங்களில் சந்தர்ப்பங்கள் தருகிற தூண்டுதல் காரணமாக இவரும் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எழுதுகிறார் கட்டுரை எழுதத் தொடங்கும்போது, கவிதை தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதைச் சொல்லியிருக்கிறார். ஆகவே இவரை அசலான கவிஞர் என்று கண்டுகொள்ள முடிகிறது. இதுதான் தமிழன்பனின் பலம்.தமிழன்பனின் கவிதைகளில், அதிக அழுத்தத்தோடு இன்று வரலாற்று வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற ஒரு புதிய மனிதன் பற்றிய படிமம்தான் எடுப்பாகத் தெரிகிறது.
<br/>} {பதிப்புரை தமிழன்பன் தமிழ்க் கவிதையில் தமிழன்பன் ஒரு சாதனையாளர் என்பதை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். பல சமயங்களில் சந்தர்ப்பங்கள் தருகிற தூண்டுதல் காரணமாக இவரும் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எழுதுகிறார் கட்டுரை எழுதத் தொடங்கும்போது, கவிதை தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதைச் சொல்லியிருக்கிறார். ஆகவே இவரை அசலான கவிஞர் என்று கண்டுகொள்ள முடிகிறது. இதுதான் தமிழன்பனின் பலம். தமிழன்பனின் கவிதைகளில், அதிக அழுத்தத்தோடு இன்று வரலாற்று வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற ஒரு புதிய மனிதன் பற்றிய படிமம்தான் எடுப்பாகத் தெரிகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866