வட்டமிடும் கழுகு

ஆசிரியர்: ச.முகமது அலி

Category கட்டுரைகள்
Publication தடாகம் வெளியீடு
FormatPaper Back
Pages 200
First EditionJun 2009
2nd EditionJul 2015
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$7       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


தமிழகம் நன்கறிந்த சூழலியலாளர், 'யானைகள் அழியும் பேருயிர்', 'பாம்பு என்றால்?', 'அதோ அந்தப் பறவை போல' போன்ற நூல்களின் வழியே பரவலான கவனம் பெற்றவர் ச.முகமது அலி. 'காட்டுயிர் இதழின் ஆசிரியரான இவரது எழுத்தில் வெளிவரும் மற்றுமொரு பறவையியல் நூல்நூலிலிருந்து... 'எஞ்சிப் பிழைத்திருக்கின்றதா? இல்லை அழிந்துவிட்டதா? என்ற சந்தேகத்திற்குள் 85 ஆண்டுகாலம் இருந்துவந்த, உலகின் அரிய பறவை இனங்களில் ஒன்றான 'இருவரிக் காடை என்ற பறவையைத் தேடி அலைந்த பறவை நிபுணர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் திரட்டிய செய்திகளும் நம் நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகளாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :