வடலூரார் வாய்மொழி

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-925789-3-4
Weight200 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்போர். தமிழர்கள் காலத்துக்குக் காலம் எவ்வாறு முன்னேறி வந்திருக்கின்றனர் என்பதைக் காண்பார்கள். அரசியல், சமுதாயம், பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வாழ்க்கை முறைகள் இவைகளிலே மக்கள் முன்னேறி வருவதுதான் இயல்பு. இந்த இயல்பைப் பண்டை இலக்கியங்கள் காட்டுகின்றன. இத்தகைய இயற்கை முன்னேற்றத்தை ஒட்டியே இராமலிங்கரின் கருத்துகளும் கொள்கைகளும் வளர்ந்திருக்கின்றன. இவ்வுண்மையை அவரது ஆறாந்திருமுறைப் பாடல்களைப் படிப்போர் அறியலாம். அவைகளை எடுத்துக் காட்டுவதே 'வடலூரார் வாய்மொழி' என்னும் இப் புத்தகத்தின் நோக்கமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :