வடமொழிஇலக்கிய வரலாறு

ஆசிரியர்: கா.கைலாசநாதக் குருக்கள்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 200
ISBN978-81-89359-99-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் ஈழத்து சமஸ்கிருதச் சிந்தனை மரபின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகக் கௌரவிக்கப்பட்டவர். வடமொழி இலக்கிய வரலாறு, சைவத்திருக்கோவிற் கிரியை நெறி ஆகிய நூல்கள் இவரது சமஸ்கிருத, இந்துப் பண்பாடு குறித்த ஆழந்த ஞானத்திற்குச் சான்றுகளாக அமைவன. 'வடமொழி இலக்கிய வரலாறு', வடமொழி அறிவு இல்லாத எவருமே இலகுவில் புரிந்துகொள்ளத்தக்க இனிய நடையில் ஆக்கப்பட்டிருப்பது குறித்து, வடமொழிப் பண்டிதர்களும் தமிழ் இலக்கியவாணர்களும் ஏகோபித்த பாராட்டினைத் தெரிவித்துவந்துள்ளனர். உள்ளத்திலே ஒளியிருந்ததனால், வாக்கினிலே ஒளியுண்டான சிறப்பு அது.


உங்கள் கருத்துக்களை பகிர :