வசீரும் லீலாவதியும்

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

Category சிறுகதைகள்
Publication இளவேனில் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionAug 2017
ISBN978-81-933832-7-8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியில் பங்கேற்ற எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பல்வேறுபட்ட கதைக்களம், வெவ்வேறு , வெளிப்பாட்டு முறைகள், மாறுபட்ட உத்திகள் என அனைத்து கதைகளிலும் தனித்தன்மைகள் பல உள்ளன. கதை மாந்தர்கள் தற்கால மனித இயல்புகளை வெளிப்படுத்தி சமகால சமுதாயத்தை வாசகர்களுக்கு படம் பிடித்துக் காட்டுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :