வசந்த மனோஹரி

ஆசிரியர்: ரவிச்சந்திரன் அரவிந்தன்

Category சிறுகதைகள்
Publication கலக்கல் ட்ரீம்ஸ்
FormatPaper back
Pages 90
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here





சாத்தியமான கதைகள் மூலம், சம்பவங்களை அர்த்தப்படுத்தும் கதைகள்.எங்கோ ஓர் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தொடர் நிகழ்வுகளாக வாழ்க்கையை நாம் சிந்திப்பதிலும் சரி, உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என நமக்கு நாமே சொல்லிக் கொள்வதிலும் சரி கதைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இது கதைகளினூடாகவே நாம் நமது வாழ்வைக் குறித்து அறிய முயல்கிறோம் என்பதனால் அல்ல. நாம் கதைகளுக்குளாகவே வாழ்கிறோம். கதைகளிலும் வாழ்கிறோம் என்பதனால்தான் இந்த நிலை என்று கூட கூற முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரவிச்சந்திரன் அரவிந்தன் :

சிறுகதைகள் :

கலக்கல் ட்ரீம்ஸ் :