வசந்த காலம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category நாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionSep 1960
24th EditionDec 2019
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமந்திர மலையின் பெரும்பாறைகளின் மீது மாலைக் கதிரவன் வீசியிருந்த பொற்கிரணங்களை மெள்ள மெள்ள அழித்துவிட்ட இருள், எங்கும் கருமையைப் பூசிவிட்டதால், பகலிலேயே பயங்கர மாகத் தோற்றமளிக்கும் அந்த மலைப்பிராந்தியம் சித்திரைத் திங்களின் அந்த இரவில் குலை நடுக்கம் எடுக்கக்கூடிய சூழ்நிலையில் சிக்கிக் கிடந்தது. மாலை வேளையில் அதன் பாறை உச்சிகளில் தொங்கித் தவழ்ந்து கொண்டிருந்த ஓரிரண்டு வசந்த கால வெண்ணிற மேகங்கள் இருள் கவியக் கவிய லேசாக கருநிறம் பெற்று, சின்னஞ் சிறிய பிசாசுகளைப் போல் மலையடிவாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

நாவல்கள் :

வானதி பதிப்பகம் :