வசந்த காலம்
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=1590-8732-3586-5633
{1590-8732-3586-5633 [{புத்தகம் பற்றி மந்திர மலையின் பெரும்பாறைகளின் மீது மாலைக் கதிரவன் வீசியிருந்த பொற்கிரணங்களை மெள்ள மெள்ள அழித்துவிட்ட இருள், எங்கும் கருமையைப் பூசிவிட்டதால், பகலிலேயே பயங்கர மாகத் தோற்றமளிக்கும் அந்த மலைப்பிராந்தியம் சித்திரைத் திங்களின் அந்த இரவில் குலை நடுக்கம் எடுக்கக்கூடிய சூழ்நிலையில் சிக்கிக் கிடந்தது. மாலை வேளையில் அதன் பாறை உச்சிகளில் தொங்கித் தவழ்ந்து கொண்டிருந்த ஓரிரண்டு வசந்த கால வெண்ணிற மேகங்கள் இருள் கவியக் கவிய லேசாக கருநிறம் பெற்று, சின்னஞ் சிறிய பிசாசுகளைப் போல் மலையடிவாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866