வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

ஆசிரியர்: ஆர்.எஸ்.சர்மா மொழிபெயர்ப்பு: பொன்னீலன்

Category வரலாறு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 40
ISBN978-81-2342-991-5
Weight100 grams
₹25.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவில் இன்று இந்துத்துவம் வெற்றிக்கொடி நாட்டி, முன்னோக்கி நடை போடுகிறது. அதன் ஒவ்வொரு அடிவைப்பிலும் பொய்யை, புனைகதையை உருவாக்கி, மக்களின் மனதில் நஞ்சைச் செலுத்துகிறது, சங் பரிவாரங்கள் பாபர் மசூதி இடிப்பிற்குத் தூபமிடத் தொடங்கியபோது, நம் நாட்டின் தலைசிறந்த பண்டைய வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா பொய் மேகமூட்டங் களைக் கிழித்தெறிந்து ஒளி பாய்ச்சினார், ஆயினும் இன்னும் இருளே கவிந்துள்ளது. நாம் ஒளி பெறுவதற்கே இச்சிறுநூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.எஸ்.சர்மா :

வரலாறு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :