வகாபிசம்- எதிர் உரையாடல்

ஆசிரியர்: ஹெச்.ஜி.ரசூல்

Category உரைநடை நாடகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 160
ISBN0017826
Weight200 grams
₹140.00 ₹112.00    You Save ₹28
(20% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஹெச்.ஜி.ரசூல் கவிஞர், விமர்சகர். மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் கவிதை நூல்கள் படைப்புத் தளத்தில் அதி வேட்கையோடு இயங்கி இருக்கின்றன. படைப்பினால் பெருகி வழிந்த துயர் சற்று அகன்றிருக்கிறது. ஒவ்வொரு படைப்பும் பதட்டத்தோடு தன் பதாகைகளை நீட்டிய படி வருகிறது. ஓடி வரும் குழந்தையை தூக்கி அன்பாக ஒரு முத்தம் தரலாம். யாரேனும் வாளால் வெட்டும் போது அதன் உயிர் எப்படி துடிதுடித்துப்போகும்.இஸ்லாமிய பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல், வரிசையில் வகாபிசம் எதிர் உரையாடல் நூலையும் பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. இந்தக் குழந்தையையும் நீங்கள் முகமலர்ச்சியோட வாரியணைத்துக் கொள்வீர்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஹெச்.ஜி.ரசூல் :

உரைநடை நாடகம் :

பாரதி புத்தகாலயம் :