ழ கவிதைகள்
ஆசிரியர்:
ஆசிரியர் குழு
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%B4+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=3914
{3914 [{புத்தகம் பற்றி 1990 ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த மு கவிதைகள் என்ற இந்தத் தொகுப்பு மீண்டும் மறு பிரசுரமாக, 23 ஆண்டுகள் மித்து வெளிவருகிறது. கவிதைக்கான மதிப்பை எப்போதும் விருட்சம் தர விரும்புகிறது. விருட்சம் வெளியீடாக வந்துள்ள எராளமான கவிதைத் தொகுதிகள் இன்னும் மறுபிரசுரத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மு இதழ்களிலிருந்து 52 கவிஞர்களின் கவிதைகளை எடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியாக இருந்தாலும், 78ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதைகளின் பிரதிபலிப்பாகவே இதைக் கருத வேண்டும். கவிதையை முதன் முதலாகப் படித்து எழுத விரும்புவர்களுக்கு இத் தொகுதி முக்கியமானதாகக் கருதப்படவேண்டும். இத் தொகுப்பு வெளிவந்தபோது, தொகுப்பின் முதல் பதிப்புரையை ஞானக்கூத்தன் எழுதியிருந்தார். அதை அப்படியே இங்கு கொண்டு வரப்படுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866