ழாக் மேரி எமில் லக்கான் - கண்ணாடிக் கட்டம்
ஆசிரியர்:
எம்.ஜி.சுரேஷ்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1776-9464-6642-7810
{1776-9464-6642-7810 [{புத்தகம் பற்றி மாக் மேரி எமில் லக்கான், இந்த நூற்றாண்டின் ஆற்றல்மிக்க சிந்தனையாளர்களில் ஒருவர். உளவியல் தந்தை என்று அறியப்படும் சிக்மண்ட் ஃபிராய்டை மறுவாசிப்புக்கு உட்படுத்தியவர், என்னுடைய சிந்தனை என்னுள் இல்லை: எனக்கு வெளியே இருக்கிறது என்று ! கூறி அனைவரையும் திகைக்க வைத்தவர். ஃபிராய்டியப் பள்ளி என்ற சொல்லாடலைப் போலவே லக்கானியப் பள்ளி என்ற சொல்லாடலை உருவாக்கியவர், லக்கானைப் பற்றிய ஒரு அறிமுக நூலாக இதை | எம். ஜி. சுரேஷ் எழுதியிருக்கிறார், இந்தச் சிறுநூல் லக்கானின் வாழ்க்கை வரலாறு அவருடைய முக்கியக் கோட்பாடுகளான கண்ணாடிக் கட்டம், உளவியல் பகுப்பாய்வில் அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் வகிக்கும் பாத்திரம், ஃபிராய்டின் கருத்தான | இட்- ஈகோ சூப்பர் ஈகோ என்ற படிநிலை அமைப்புக்கு மாற்றாக லக்கான் முன்வைத்த படிமம் -குறியீடு-உண்மை ஆகிய விஷயங்கள், குறித்துப் பேசுகிறது. லக்கானின் கருத்துகளுக்கு எதிர்வினையாக எழுந்த மாற்றுக் கருத்துகள் பற்றியும் பரிசீலிக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866