ழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category அரசியல்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 64
ISBN978-81-77200-82-9
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மேற்கத்திய தத்துவஞானத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர் மாக் தெரிதா. ஐரோப்பியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்த கருத்தியல் என்ற தரையைக் காலின் கீழிருந்து நழுவச் செய்தவர். அவருடைய கட்டவிழ்ப்புக் கொள்கை கலை, | இலக்கிய உலகில் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தெரிதாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய படைப்புகள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் விதத்தில் எம். ஜி. சுரேஷ் இந்தச் சிறுநூலை | எழுதியிருக்கிறார். இந்த நூலில் தெரிதாவின் கட்டவிழ்ப்பு, இயல்கடந்த இருத்தல், மையம்-விளிம்பு போன்ற பிரதான கோட்பாடுகள் பற்றியும் அந்தக் கருத்துகளுக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் பற்றியும் எளிய நடையில் விவரிக்கப்படுகின்றன

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

அரசியல் :

அடையாளம் பதிப்பகம் :