லைஃப் இஸ் பியூட்டிஃபுல்

ஆசிரியர்: வின்சென்சோ செராமி ராபர்டோ பெனினி தமிழில் : யுகன்

Category சினிமா, இசை
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaper Back
Pages 209
First EditionDec 2011
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதைவசனத்தை தமிழுக்குத் தந்தார். இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார்.

யுகனின் நோக்கம், தமிழர்கள் சரியான சினிமாவை அறிந்துகொள்ளவேண்டும் என்பது. அறிந்து மோசமானவைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது. புறக்கணிப்பு நேருமானால் தமிழ் நிலத்திலும் நல்ல சினிமா தோன்றும் என்பதுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :