லெனின் வாழ்க்கை குறிப்புகள்

ஆசிரியர்: நஷேதா.கே. குரூப்ஸ்கயா

Category வாழ்க்கை வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 320
First EditionJan 2007
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
வாழ்க்கைக் குறிப்புகளில் எத்தனையோ வகையான வாழ்க்கைக் குறிப்புகள் உண்டு; அரசியல்வாதி, சீர்திருத்த வாதி, கலை ஞன், கவிஞன், கல்விமான், எழுத்தாளன், ஆராய்ச்சிக்காரன், விஞ்ஞானி இத்தகையோரின் வாழ்க்கைக் குறிப்புகள் மேலைநாட்டு மொழிகளில் எல்லாம் ஏராளமாக நூல் வடிவில் வெளிவந்து இருக்கின்றன.நமது அருமைத் தமிழ் மொழியில் வாழ்க்கைக் குறிப்பு இலக்கியங்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. டாக்டர் உ. வே. சுவாமிநாத அய்யர் அவர்கள், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்க்கைக் குறிப்புகளைச் சுயசரிதங்களாக எழுதியிருக்கிறார்கள். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், தியாகராஜ செட்டியார் அவர்கள் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகளை டாக்டர் அய்யர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
காந்தியடிகள் சுயசரிதமும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சுயசரிதமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.அரசியல்வாதிகள், சீர்திருத்தவாதிகள், கலாரசிகர்கள். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ஆகியோரைப்பற்றிய வாழ்க்கைக்கள் தமிழில் இன்னும் விரிவான முறையில் வெளிவரவில்லை; இனிமேல் தான் வெளிவர வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

வ.உ.சி.நூலகம் :