லெனின் வாழ்கிறார்

ஆசிரியர்: நெ.து.சுந்தரவடிவேலு

Category வாழ்க்கை வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 62
ISBN978-93-87597-64-8
Weight100 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலக நாடுகளில் ஒப்பற்ற தலைவர்கள் அவ்வப் போது தோன்றிக் கொண்டே இருப்பார்கள். காலம் அவர்களைத் தோற்றுவிக்கும். போட்டி, பொறாமை, பூசல், உள்நாட்டுப் போர், பொருளாதாரச் சீரழிவு, நிலையற்ற அரசியல் என அனைத்து நிலையிலும் சிதறிக்கிடந்தருசிய நாட்டை ஒற்றுமைப்படுத்தி வலிமை மிக்க நாடாக ஆக்கி அரசியல் நிலைப் பாட்டை உருவாக்கி மக்களுக்கு வாழ்வளிக்கத் தோன்றியவரே லெனின் என்னும் மாமேதை, அடக்குமுறை , துன்பம், துயரம், அவமானம் என அனைத்தையும் தாங்கித் தலைவராக உயர்ந்த லெனினின் வாழ்க்கை வரலாறே ‘லெனின் வாழ்கிறார்' என்னும் இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நெ.து.சுந்தரவடிவேலு :

வாழ்க்கை வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :