லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார்

ஆசிரியர்: நதேழ்தா குருப்ஸ்கயா

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
Formatpaper back
Pages 24
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"1890 களில் மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்ட போது மார்க்சின் 'மூலதனம்' வாசிக்கப்பட்டது. கடும் சிரமங்களுக்கிடையே 'மூலதனம்' புத்தகத்தை எங்களால் அப்போது பெற முடிந்தது. ஆனால் மார்க்சின் மற்ற புத்தகங்கள் கிடைப்பது இன்னும் சிரமமாகவே இருந்தது. இன்னும்சொல்வதானால், வாசகர் வட்டத்தின் பெரும் பகுதியினர் 'கம்யூனிஸ்ட் அறிக்கை கூட வாசிக்காதவர்களாகவே இருந்தனர். உதாரணமாக நானே 1898ல் நாடு கடத்தப்பட்டிருந்த போதுதான் அதனை ஜெர்மன் மொழியில் வாசிக்க முடிந்தது. மார்க்ஸ், எங்கல்ஸின் எழுத்துக்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது. லெனினுக்கு பல மொழிகள் தெரியும். ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் இருந்த மார்க்ஸ், எங்கல்ஸ் எழுத்துக்களை தன்னால் இயன்றவரை முனைந்து படித்தார். மார்க்ஸ், எங்கல்ஸ் 0 எழுத்துக்கள் பலவற்றை லெனின் ஜெர்மன் மொழியிலேயே படிக்க வேண்டியிருந்தது. தன்னை ஈர்த்த மார்க்ஸ், எங்கல்ஸின் எழுத்துக்களின் குறிப்பான பகுதிகளை லெனினே ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தார்."


உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :