லியோ டால்ஸ்டாய் - சிந்தனைகளும் வரலாறும்
ஆசிரியர்:
தமிழ்ப்பிரியன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1109-6703-9722-8687
{1109-6703-9722-8687 [{புத்தகம் பற்றி நம்பிக்கை என்பது வாழ்வின் வலுவாகும்.
<br/>நாம் சரியாக வாழ வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் அறிந்திட நமக்கு நம்பிக்கை வேண்டும், அல்லது சரியாக புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த நம்பிக்கையானது மூடநம்பிக்கை என்ப திலிருந்து மாறுபட்டதாகும். நாம் யார், நாம் எந்த நோக்கத்திற்காக இவ்வுலகில் வாழ்கிறோம் என்ற அறிவே நம்பிக்கையாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866