லால்பகதூர் சாஸ்திரி

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category வாழ்க்கை வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
ISBN978-81-8446-360-X
Weight100 grams
₹40.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து வறுமையில் வாடி, உறுதியான மனதுடன் வாழ்வில் போராடி, இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர்தான் லால் பகதூர் சாஸ்திரி.
நாம் எப்படிப் பிறந்தோம் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்து என்ன சாதிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்ற மொழிக்கேற்பவே அவரது வாழ்வு அமைந்தது. யாரையும் உருவத்தைப் பார்த்து எடைபோடக் கூடாது என்பது லால் பகதூருக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாக அமைந்தது.
ஆம்! அவர் மிகவும் எளிமையான உருவத் தோற்றம் கொண்டவர், ஆனால் அந்த எளிமைக்குப் பின்னால் அளவு கடந்த மதிநுட்பம், எதிலும் பொறுமையான அணுகுமுறை, அடுத்தவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கும்

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

வாழ்க்கை வரலாறு :

விஜயா பதிப்பகம் :