லதிஃபே ஹனிம்
ஆசிரியர்:
பாபு ராஜேந்திரன்
விலை ரூ.275
https://marinabooks.com/detailed/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87+%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D?id=0145
{0145 [{புத்தகம் பற்றி எதிர்காலத் துருக்கியப் பெண்ணின் முன்மாதிரியாக முஸ்தஃபா கெமாலால் அடையாளங்காட்டப்பட்டவர் லதிஃபே, இருப்பினும் இருவரும் ஏன் குறுகிய காலத்தில் பிரிந்தனர் ? அவர்களுடைய பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன ? பன்னாட்டுப் பத்திரிகைகள் லதிஃபேவின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்திய போதும் துருக்கியில் ஏன் அவர் அலட்சியம் செய்யப்பட்டார் ? அவரைப்பற்றி ஏன் அவதூறுகள் பரப்பப்பட்டன ? இவற்றுக்கெல்லாம் விடைகாண முயற்சிக்கிறது இந்நூல். </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866