லட்சியவாதி

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 456
First EditionJan 1981
13th EditionMar 2020
Weight350 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 3 cms
₹245.00 $10.5    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரபல நாவலாசிரியர் (டாக்டர் திரிபுர சுந்தரி எம்.பி.பி.எஸ்) “லக்ஷ்மி” அவர்கள் எழுதிய சமூக நாவல் 'லட்சியவாதியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது. ஏழு பதிப்புகள் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படித்து மிகழ்வதற்கு ஏற்றதாக உள்ளது என்பதொன்றே 'லக்ஷ்மி' அவர்களின் சிறப்பான எழுத்துக்குச் சான்று. 'லட்சியவாதியை' எட்டாவது பதிப்பாக வெளியிட அனுமதி அளித்த (லக்ஷ்மியின் குமாரர்) திரு.மகேஷ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :