லட்சத்தில் ஒருவன்

ஆசிரியர்: ஷோலம் அலெய்க்கெம் தமிழில் : யூமா வாசுகி

Category சிறுகதைகள்
Publication அகல்
FormatPaperback
Pages 96
First EditionDec 2010
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மரணம் அவர்களுக்கும் உண்டு. விரைப்பாம் அதுவல்ல. மரணம் எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான். சவ அடக்கம்தான் முக்கியம், முதலாவதாக, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை எங்கே அடக்கம் செய்யப்படப் போகிறோம் என்று முன்கூட்டியே அறிந்திருப்பது வழக்கம். வாழ்ந்திருக்கும் போதே வீட்டுத்தலைவர் மயானத்திற்குச் சென்ற இடத்தைத் தேர்ந்தெடுப்பார். பாடு பாடி கொடு அந்தஸ்திற்கும் சட்டைப்பைக்கும் ஏற்ற ஒன்றைப் பார்ப்பதுவரை விலைபேசுவார். கடைசியில் மனைவியையும் அழைத்துக்கொண்டு மயானத்துக்குச் சென்று சுட்டிக்காட்டுச் சொல்வார்: பார் அன்பே, அங்கேதான் நீ இறுதி ஓய்வுகொள்ளப்போகிறாய். அங்குதான் நான். நம் குழந்தைகள், அதோ... அங்கே .

உங்கள் கருத்துக்களை பகிர :