லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

ஆசிரியர்: விஜயகுமார்.க

Category சட்டம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-8446-746-x
Weight150 grams
₹60.00 ₹58.20    You Save ₹1
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்நுால் ஆசிரியர் க.விஜயகுமார், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினமலர் நாளிதழில் பணியாற்றி வருகிறார். கடந்த 1994ம் ஆண்டில், பகுதிநேர செய்தியாளராக பணியில் இணைந்த இவர், தற்போது, கோவை பதிப்பின் பொறுப்பாளராக, துணைச் செய்தி ஆசிரியராக பணியாற்றுகிறார்.லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக வெளியிடுவதில் முதன்மையாக விளங்கும் தினமலர் நாளிதழில், நேர்மையான அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விவரங்களை, புகைப்படத்துடன் வெளியிட்டு கவுரவப்படுத்தியவர் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடும், கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் வழங்கிய விருது, பாராட்டை தினமலர் சார்பில் ஏற்றவர். எம்.ஏ.பொது நிர்வாகம் எம்.ஏ.போலீஸ் நிர்வாகம்எம்.பில்பொது நிர்வாகம்தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் முதுகலைப் பட்டயம், தகவல் தொடர்புச் சட்டங்கள் முதுகலைப் பட்டயம் பயின்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சட்டம் :

விஜயா பதிப்பகம் :