றெக்கைகள் விரியும் காலம்

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

Category கவிதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 55
ISBN978-93-80325-19-4
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காதல் கட்டற்ற மாபெரும் சக்தி. சட்டத்தாலும் சடங்குகள் அறநெறிகளாலும் அதை அடக்கிவிட
முடியாது. குழந்தைகள் எனும் மகத்தான உயிர்த்துடிப்பு ஆரோக்கியமாகப் பெருகிவளர் காதலை முறைப்படுத்துவது அவசியம். காதல்
மிக்க பெற்றோராக நாம் இருப்பதே குழந்தைகளுக்குத் தேவை. காதலே குடும்பத்தின்
சாரமாக இருக்க முடியும். எனில் அந்த காதல் சுதந்திரமானதாக பெருந்தன்மை மிக்கதாக எந்த நிர்பந்தமும் இல்லாததாக முழுமனதோடும்
கூடியதாக இருந்தாக வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.தமிழ்ச்செல்வன் :

கவிதைகள் :

பாரதி புத்தகாலயம் :