ரௌத்திரம் பழகு (நாடகங்கள்)

ஆசிரியர்: மு.இராமசுவாமி

Category சரித்திரநாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 76
First EditionMar 2015
3rd EditionNov 2019
ISBN978-81-2342-910-6
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒவ்வொரு ஆண்டும் என் செண்பகத்தின் நினைவு நாள் மார்ச் 14 என்பது, என்னின் அது வரையுமான நாடகச் செயல்பாட்டை அசைபோட்டு அளவிடும் எல்கை நாளாக எனக்கு அமைந்து விட்டது. மாமேதை காரல் மார்க்ஸின் நினைவு நாளும் அது என்பது, என் செயல்பாட்டிற்குக் கூடுதல் அர்த்தத்தைத் தந்து, என்னை, உலகாயதப் பார்வையில் இயல்பாக இயக்கிக் கொண்டிருக்கிறது. செயல்பாடுகள் மட்டுமே, மூச்சுக் காற்றாய் என்னை இயக்கிக் கொண்டிருப்பது, இவர்களின் உள்ளொளியால் மட்டுமே என்பது எனக்குத் தெளிவாகவே புரிகிறது. அந்தவகையில், 2013 ஆம் ஆண்டிற்குரிய என் கணக்கில், 'பெர்ச்'சின் 'வியாபாரமாயணம்' சேர்ந்திருந்தது. கோமாளி உலகத்தின் குதூகலத்தை எனக்குள் கொண்டு வரும் மனலயிப்பில் அப்பொழுது முழுமையாய் அதற்குள் அமிழ்ந்து கிடந்தேன். 2014ஆம் ஆண்டுக்கான கணக்கில், 'மேஜிக் லாண்ட'னின்' 'பொன்னியின் செல்வன்' எனக்கு உதவிசெய்ய, என் கரம் தேடி ஓடி வந்திருந்தது. பெரிய பழுவேட்டரையராக அதற்குள்ளேயே, அவர்களுடனேயே வாழ்ந்து கழித்திருந்தேன். 2015 - ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டுக் கணக்கிற்கு டோக் பெருமாட்டிக் கல்லூரித் தமிழ்த்துறை 'ரௌத்திரம் பழகு' மூலம் எனக்குக் கைகொடுத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.இராமசுவாமி :

சரித்திரநாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :