ரோமாபுரி ராணிகள்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category சரித்திரநாவல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 108
Weight100 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ரோம் சாம்ராஜ்யத்து ராணிகள் பலரின் லீலா வினோதங்களை, சுருக்கமாக இனி எடுத்துரைப்போம். நவரசம் ததும்பும் அவர்களது வரலாற்றைப் படிப்போர், ரோம் சாம்ராஜ்யம் சிதைந்தற்கு அந்த ரசவல்லிகளால் நேரிட்ட சதிகள், சச்சரவுகள், சமர்கள் ஆகியவைகள் காரணமாக இருந்திருக்க வேண்டுமென்பதை உணருவர் என்று நம்புகிறோம்.
ரோம் சாம்ராஜ்யத்தில், பலவித வளங்கொண்ட நாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. அதுபோலவே ரோம் சாம்ராஜ்ய ராணிகளில் பல ரகங்கள் இருந்தனர். உருவத்தால் மட்டும் மாறுபட்டவர்களால்ல. நடத்தையாலும் மாறுபட்டவர்கள், கணவனுக்காகக் கண்களைக் கசக்கி வாழ்ந்தவர்களும் உண்டு. கணவனின் வாழ்க்கையைக் கசக்கிப் பிழிந்த காதகிகளும் உண்டு. அவர்களின் அந்தரங்க வாழ்க்கை வரலாறுகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

சரித்திரநாவல்கள் :

பாரதி பதிப்பகம் :