ரோபோஜாலம்

ஆசிரியர்: வா.மணிகண்டன்

Category கட்டுரைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 84
First EditionJul 2017
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅறிவியலும் புனைவுமாக காலங்காலமாக கண்கட்டி வித்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ரோபோவின் நுட்பங்களையும், சூட்சமங்களையும் உடைத்து எளிமைப்படுத்துகிறது இந்த நூல்.

வாசிப்பதற்குச் சிக்கல்களற்ற வா.மணிகண்டனின் மொழிநடை எல்லைகளற்ற ரோபோவின் உலகக்குள் நம்மைத் தூக்கிச் செல்கிறது சிறு மீனைக் கொத்தியபடி கடல்பரப்பில் பறக்கும் பறவையைப் போல.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மணிகண்டன் :

கட்டுரைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :