ரெவல்யூசன் 2020 தமிழ்

ஆசிரியர்: சேதன் பகத்

Category சுயமுன்னேற்றம்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 357
ISBN978-81-8495-689-4
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$8.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

முன்னொரு காலத்தில், இந்தியாவின் ஒரு சின்ன டவுனில் இரண்டு 'புத்திசாலிப் பையன்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் பணம் சம்பதித்தான். ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் புரட்சியை ஆரம்பித்தான். பிரச்சனை என்ன என்றால், இருவரும் ஒரே பெண்ணை நேசித்தனர். ரெவல்யூஷன் 2020க்கு உங்களை வரவேற்கிறோம். இது , பிள்ளைப்பருவ நண்பர்களின் கதை கோபால், ராகவ் மற்றும் ஆர்த்தி; எல்லோரும் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். காதலையும், சந்தோஷத்தையும் வாரணாசியில் தேடுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் எளிதில் கிடைப்பதில்லை . நியாயமற்ற சமுதாயம், ஊ ழல்காரர்களுக்குப் பரிசளிக் கிறது. கோபால் ஊழலுக்கு அடிபணிகிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :