ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category உடல்நலம், மருத்துவம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaper back
Pages 176
First EditionFeb 2018
ISBN978-93-87303-16-4
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ரெய்கி என்பது உயிர்ச் சக்தியைக் குறிக்கும் ஜப்பானிய சொல். இந்த உயிர்ச் சக்தி பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடப்பது, நமக்குள்ளும் மறைந்து இருப்பது. இயற்கை வழியில் நோய்களைக் குணப்படுத்த உதவும் ரெய்கியை ஒரு சர்வரோக நிவாரணி என்றாலும் பொருந்தும். இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

உடல்நலம், மருத்துவம் :

நர்மதா பதிப்பகம் :