ருசியான கதைகள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category கட்டுரைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 160
First EditionDec 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசமீபத்தில் கி.ரா. எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமல் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்த காதல் கதைகள், சிறுகதைகள், நடைச்சித்திரங்கள், நாட்டார் கதைகள் மற்றும் சில இதழ்களில் பிரசுரமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளது. கி.ரா.வின் கதைகளில் கட்டுரைத்தன்மையும், கட்டுரைகளில் கதைத்தன்மையும் இருப்பது இயல்புதான். இத்தொகுப்பில் உள்ள காதல் கதைகளில் கி.ரா. ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், முறிந்த காதல், தேர்ந்த காதல் என்று பல்வேறு காதல்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.


இந்தூரில் ஒருவருக்குத் தேள்கடித்துவிட்டால் முதல்க் காரியம் அம்பலகாரர் வீட்டுக்குப் போகணும். அவர்தான் அந்தூருக்கு ஒரு ஆளை அனுப்பி அங்கே இருக்கும் தேள்க்கடிக்கு மந்திரிக்கும் ஆளை இங்கே வரவழைப்பார். ஆற்றைக் கடந்து போகணுமே. சில நேரங்களில் ஆற்றில் முங்கத் தண்ணீர் ஓடும். நீச்சல் தெரிந்தவரைத்தான் அனுப்ப வேணும். அதுக்கும் தயாராக ஒரு ஆள் இருக்கிறார் அம்பலகாரரிடம். இது மட்டுமா; இவருடைய வீட்டு முற்றத்திலேயே ரெண்டு மூணு வேப்ப மரங்களை வளர்த்து விட்டிருக்கிறார். தேள்க்கடிக்கு மந்திரிக்க வேப்பங்குழை வேணுமெ. தருமம் செய்வது என்றால் சும்மாவா. தேள்க்கடிக்கு வந்து மந்திரிப்பவரும் துட்டு வாங்கமாட்டார். தரும் காரியம் அல்லவா.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :