ரிஸ்க் எடு தலைவா!
ஆசிரியர்:
சிபி கே.சாலமன்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%21%09+?id=1018-8979-2979-6060
{1018-8979-2979-6060 [{புத்தகம் பற்றி செய்வதையே செய்து கொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத் தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக் கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப்போதெல்லாம் மாறவேண்டும், எப்போதெல்லாம் மாறக் கூடாது? இதுதான் பிரச்னை. இல்லையா? பிரச்னையைப் பிரச்னையாகப் பார்க்க மட்டுமே நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையை மட்டும் உங்கள் நெருக்கமான ஃப்ரெண்டாக மாற்றிக்கொள்ள முடிந்தால்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம். நிச்சயம் சாத்தியம். சின்னச் சின்ன சுவாரஸ்யமான கதைகள், நடைமுறைச் சம்பவங்கள் என்று மாற்றங்களை எதிர்கொள்ளும் மந்திர வித்தையை மனத்தில் பதிய வைக்கும் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மாற்றங்களை நாமே தேர்ந்தெடுக்கலாம். நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866