ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்

ஆசிரியர்: ரா. ஸ்ரீனிவாசன்

Category கவிதைகள்
FormatPaper Back
Pages 80
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இயந்திர உலகைப் புறந்தள்ளி இயற்கைக்குத் திரும்புதல்' முக்கியமானதொரு பாதிப்பாகவும் குரலாகவும் ஸ்ரீனிவாஸன் கவிதைகளில் வெளிப்படுகின்றன. பரீனிவாஸனின் காதல் கவிதைகள் மென்மையாகப் பேசுபவை. காதல் உணர்வுகளை அதன் பிரிவை சோகத்தை அதன்புரிந்துகொள்ள முடியாத தன்மையை அதன் ஆனந்தத்தை இயல்பாக வெளிக் கொணர்பவை. இலக்கியத்திற்குச் சொற்களே வழியாகுதென்றால் கவிதையில் அது கூடுதல் முக்கியம் பெறுகிறது. சொற்கூட்டமைப்பில் மொழி ஆளுமையில் ஸ்ரீனிவாஸ்னின் கவிதைகளில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

நவீன விருட்சம் :