ராஸ லீலா
ஆசிரியர்:
சாரு நிவேதிதா
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE?id=1960-9476-4940-7769
{1960-9476-4940-7769 [{புத்தகம் பற்றி சாரு நிவேதிதா எழுதிய இந்த புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்நாவலை இரண்டு பாத்திரங்கள் எழுதுவதைப் போல சாரு எழுதினாலும் படிக்கையில் ஸீரோ டிகிரி போல பல அடையாளங்களில் சாரு எழுத முற்பட்டது தெரியும். முதல் பாகம் கண்ணாயிரம் பெருமாள் என்ற தன்னடையாளத்தைப் பற்றி சாரு கூறுவது. இரண்டாம் பகுதி- முதல் பகுதியில் வந்த பெருமாள் என்ற கதாப்பாத்திரம் எழுதும் நாவலாக விரிகிறது. சமூக மற்றும் உளவியல் புத்தகமாக தன் நாவல் அமைந்திருப்பதாகவும்,இந்நாவலை வாசகர்கள் எந்த தொகுப்பில் வகைப் படுத்தலாம் என்றும் பெருமாள் வழியே சாருவே கூறுகிறார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866