ராமன் என்கிற காந்திராமன்

ஆசிரியர்: ராம்

Category வாழ்க்கை வரலாறு
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 200
First EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ராம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை கன்னியாகுமரி அருகே உள்ள சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். தொலைத்தூர் கல்வியின் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளிலும் வந்துள்ளன. ராமன் என்கிற காந்திராமன் என்னும் நூல் இவரது முதல் படைப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராம் :

வாழ்க்கை வரலாறு :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :