ராஜேஷ் குமார் கேள்வி பதில்கள்

ஆசிரியர்: ராஜேஷ் குமார்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 336
ISBN978-93-90771-14-1
Weight250 grams
₹295.00 ₹280.25    You Save ₹14
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம். க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ராஜேஷ்குமார், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவைபட பதில்களை அளித்துள்ளார்.
ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்களுடைய உதடுகளில் புன்னகை ஒன்று உதிப்பது உறுதி.
பெரும்பாலான கேள்வி பதில்கள், நம்முடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை என்பதால் அவை பயனுள்ளதாக இருப்பது இந்தப் புத்தகத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

RK பப்ளிஷிங் :